ஒஸ்ரியோபொறோசிஸ் | Osteoporosis

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஒஸ்ரியோபொறோசிஸ்

  • ஒஸ்ரியோபொறோசிஸ் பற்றிய பொதுவான விளக்கம்
  • ஒஸ்ரியோபொறோசிஸ் ஏற்படக்கூடிய காரணிகள் எவை?
  • ஒஸ்ரியோபொறோசிஸிசிற்குரிய அறிகுறிகள் எவை?
  • ஒஸ்ரியோபொறோசிஸிசினை இயற்கையான வகையில் எவ்வாறு சமாளிப்பது?

ஒஸ்ரியோபொறோசிஸ் ஒரு அமைதியான நோயாகும். இதை சாதாரணமாகச் சொன்னால் அமசடக்கு நோய் என்று சொல்லலாம். இந்த நோயானது எலும்பினை பல வருடங்களாக மெல்ல மெல்லாமாகப் பெலவீனமாக்கி இறுதியில் உடையப் பண்ணும். இந்த நோய் ஆரம்பமானதோ ஒருதருக்கும் தெரியாத அளவிற்கு அதாவது, அவ்வளவு என்ன ஒருவருக்கும் ஒரு தொந்தரவும் கொடுக்காமல் அப்படி வச்சு செஞ்சுரும் நோயாகும். இறுதியாக எங்களுக்குப் பெலம் இல்லாமல் விழுகின்றோமோ அல்லது எங்களையே அறியாமல் ஏற்பட்டுள்ள பெலவீனம் காரணமாகவோ நாம் இடறி விழுகின்றோமோ தெரியாது, ஆனால், விழுந்து விடுவோம். அப்பதான் ஏதாவது எலும்பில் முறிவானது ஏற்படும் வாய்ப்பு உரவாகும். சிலருக்கு அப்பவும் விழுந்ததினால் ஒரு நோவும் தெரியாது. சாதாரணமாக அவர்கள் நடமாடவும் செய்யலாம்.

இப்படியான ஒரு நிலைமையினை நான் ஒரு நோயாளியில் காணக்கூடியதாக இருக்கின்றது. அது ஒரு பெண், 70 வயதினை தாண்டி 71ஆவது வயதினை எட்டும் நிலையில் உள்ளவர். அந்த பெண்ணானவள் குளிக்கும் போது விழுந்து விட்டார். என்னென்று விழுந்தார் என்ற நினைவு அவவுக்குத் தெரியவில்லை. இவரோ வெளிநாட்டில் வசிப்பவர்.

அவர் விழுந்து கிட்டத்தட்ட ஒரு கிழமையாகியும் ஒரு சிறிதளவாய்க் கூட வருத்தமோ அல்லது வீக்கமோ இல்லை. எதற்கும் பொது வைத்தியரிடம் (General Practioner) ஒருக்கால் காட்டி விடுவோம் என்று காட்டுகையில் அவர் ஒரு x-ray ஒன்றினை எடுத்துப் பார்ப்போம் என்றதுமல்லாமல், அதிதீவிர மருத்துவ சிகிச்சைப் பகுதியிலும் நீங்கள் போய்க் காட்டுங்கள் என்றார். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் நான்கு மணித்தியாலங்கள் வைத்தியருக்காகக் காத்திருந்து வைத்தியரின் அழைப்பினால் அவரது அறைக்குள் அழைக்கப்பட்டார். அங்குள்ள வைத்தியரோ இந் நோயாளியை ஒரு விதத்திலும் சோதனை செய்யாமல் உங்களுக்கு ஒரு முறிவும் இருக்காது, நீங்கள் நல்லாகத்தானே இருக்கிறீங்கள் என்று சொல்லி, இந்த கொக்கோடமோல் குளிசைகளைப் பாவியுங்கள் என்று கூறி அந்த நோயாளி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், பொது வைத்தியரின் அறிவுரையின் படி x-ray எடுத்துப் பார்க்கையிலே அந்த நோயாளியின் முதுகெலும்பு மூன்று உடைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது, அதாவது, T11, T12 & L1. இந்த மூன்று எலும்புகள்தான் உடைந்திருந்தன.

Understanding Osteoporosis: Causes, Symptoms, and Natural Ways to Cope

Osteoporosis, often referred to as the "silent disease," is a condition in which bones gradually become weak and brittle, making them more susceptible to fractures. It typically develops over several years without noticeable symptoms, which is why many people remain unaware they have it until they suffer a fracture from something as simple as a minor fall or bump. The condition is most common among older adults, particularly postmenopausal women, due to the decrease in estrogen levels that help maintain bone density. Despite its silent onset, osteoporosis can significantly impact mobility, independence, and quality of life. Fortunately, with early awareness and the right approach, it is possible to effectively prevent or manage the condition.

While osteoporosis may not present clear signs in its early stages, certain symptoms can appear as the disease progresses. These include frequent fractures, particularly in the hips, spine, and wrists, that occur from minimal trauma. A noticeable loss of height over time and a stooped or hunched posture are also classic signs of spinal bone loss or compression fractures. Chronic back pain, often due to fractured vertebrae, and a weakened grip strength may also indicate deteriorating bone health. Recognizing these signs early can make a significant difference in diagnosis and treatment outcomes.

To reduce the risk of osteoporosis, it’s essential to take proactive steps early in life. A diet rich in calcium and vitamin D is critical; calcium helps build bone mass, while vitamin D supports calcium absorption. Dairy products, leafy greens, fish, nuts, and fortified cereals are excellent sources. In addition to a healthy diet and regular weight-bearing and strength-training exercises, such as walking, dancing, or resistance training, maintaining bone strength is also important. Lifestyle choices also matter: smoking, excessive alcohol consumption, and high intake of caffeine or salt can all weaken bones. It’s also wise to undergo routine bone density screenings, especially for women over 50 or individuals with a family history of osteoporosis. Equally important is fall prevention—simple measures like securing rugs, installing handrails, and ensuring adequate lighting can prevent injury in those at risk.

If osteoporosis is diagnosed, several strategies can help manage the condition. Medical treatment often involves medications such as bisphosphonates, hormone-related therapies, or monoclonal antibodies that help reduce bone loss or stimulate bone growth. Doctors may also prescribe calcium and vitamin D supplements. In terms of lifestyle, it’s crucial to continue with weight-bearing exercises and adopt safe movement techniques to avoid falls. Regular follow-up scans (DEXA tests) and medical consultations are important to monitor bone density and adjust treatment plans as needed. Pain management, including physical therapy and safe pain-relief medications, can help improve comfort and function.

Horsetail plant, Tofu, Plum

இந்த நோயானது, பொதுவாக பெண்களுக்கு, அதாவது, வயதான, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு (menopause) உண்டாகும். இந்த விதத்தில் இந்தப் பெண்ணிற்கு எல்லாப் பொருத்தங்களும் உண்டு. ஆனால், இவர் கவனக் குறைவால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

சாதாரணமாக மாதவிடாய் வயதுடைய பெண்களுக்கு ஈஸ்றோஜன் (oestrogen) என்னும் கோமோன் (hormone) எலும்புகளின் தரத்தினைப் பாதுகாத்து கொண்டிருக்கும். ஆனால், மாதவிடாய் (menstruation) நின்ற பெண்களுக்கு ஈஸ்றோஜனின் பாதுகாவல் இல்லாமல் போகின்றது. எனவே, மாதவிடாய் நின்றதும் ஒவ்வொருவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பெண்ணானவளுக்கு அவவுடைய x-ray report டின் பிரகாரம் இந்தப் பெண் 2012ஆம் ஆண்டிலும் விளுந்துள்ளா. அப்போது எடுக்கப்பட்ட x-ray reportடின் படி இந்த நோயானது 2012 ஆண்டிலிருந்து தொடர்ந்துள்ளது என்பதும் அறிய வந்துள்ளது. ஆனால், பொது வைத்தியர்கள் இதனை கவலையீனமாக விட்டதனால் இவர் இப்போது முதுகெலும்பு உடைவினால் கஷ்டப்படுகின்றார்.

இந்த நோயின் ஆரம்பத்தி்ல் குறிப்பான அறிகுறிகள் தென்படாவிட்டாலும், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவுகள் குறிப்பாக இடுப்பெலும்பு, முள்ளந்தண்டெலும்பு, மணிக்கட்டெலும்பு முறிவுகளிலிருந்து, அதுவும் மிகவும் சிறிய காயங்களால் ஏற்படுத்தப்படுபவதாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன், சிறிது சிறிதாக அவர்களின் உயரத்தில் ஏற்படும் மாற்றம், அதாவது, உயரம் குறைதல், முதுகுக் கூனல் ஆகியன எலும்புகளின் மச்சைகளின் குறைவு, அத்துடன், நெருக்கப்படும் முறிவு (compression fracture) ஆகியனவற்றினால் காட்டப்படும் அறிகுறிகளாக இந்நோயானது வெளியே தோற்றம் பெறும். எனவே, இவ்வாறான நோயின் அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிந்தால் நோயினால் ஏற்படும் அவலங்களைக் குறைத்து நல்வாழ்க்கையினை வாழலாம்.

ஒஸ்ரியோபொறொசிஸ்சினால் ஏற்படவுள்ள கஷ்டங்களைக் குறைப்பதற்கு முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, கல்சியம், விற்றமின் டீ செறிவான உணவுகளை உட்கொள்ளல் அவசியமாகின்றது. கல்சியம் கனிப்பொருளானது எலும்பின் செறிவினைக் கூட்டுகையில், விற்றமின் டீ யானது கல்சியம் உறிஞ்சப்படுவதனைக் கூட்டுகின்றது.
அத்துடன், பாலுணவுகள், இலை மரக்கறிகள், மீன், பருப்பு வகைகள், செரீயல்கள் ஆகியன கல்சியம், விற்றமின் டீ செறிந்தனவாக உள்ளதால் இவற்றினை உணவினில் சேர்த்தல் அவசியமாகின்றது.
மேலும், இவ்வாறான சுகாதார உணவுகளையும், வழக்கமான எடையைத் தாங்கும், பலமான அப்பியாசங்களான நடைப்பயிற்சி, நடனப் பயிற்சி ஆகியன எல்லாம் எலும்பினை பலமாக்க உதவுவனவாகும்.

இதுமட்டுமல்லாது, மது அருந்துதல், காபீன் கொண்டுள்ள காப்பி, தேனீர் அருந்துதல், புகைத்தல் ஆகியன எலும்பினைப் பெலவீனமாக்குவதால், இவற்றினை குறைத்தல் அல்லது தவிர்த்தல் அவசியமாகின்றது.

எனவே, bone density screening கினை 50 வயதிற்கு மேலானவர்கள் செய்ய வேண்டிய அவசியமாகின்றது.

அத்துடன், இந்த நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தினை மிகவும் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

இவற்றினைப் பற்றி இங்கு அலசி சொல்லப்போவதுதான் இந்தக் கட்டுரை.

கொஞ்சம் பொறுத்திருங்கள்

நன்றி.

For those seeking a more natural approach, there are several remedies and strategies to support bone health alongside conventional treatment. Certain herbs, such as red clover and soy isoflavones, contain phytoestrogens that may help maintain bone density, particularly in postmenopausal women. Horsetail, a plant rich in silica, and nettle or alfalfa, which provide bone-building minerals, may also offer support, though it’s vital to consult a healthcare provider before starting any supplements. Bone-friendly foods like sesame seeds, almonds, sardines (with bones), tofu, and prunes can be added to the diet.

Daily exposure to sunlight helps the body naturally produce vitamin D, further supporting calcium absorption.

Mind-body practices such as yoga and Tai Chi not only improve posture, balance, and flexibility but also reduce the risk of falls and enhance overall well-being.

Staying well-hydrated also supports cellular and bone health.

In conclusion, while osteoporosis may develop quietly, it doesn’t have to lead to a life of fragility or fear. Through early intervention, lifestyle modifications, appropriate treatment, and natural supports, it is entirely possible to maintain a strong, active, and fulfilling life even after diagnosis. Taking care of your bones today means investing in a more independent and confident future. Always remember—strong bones support a strong life.